இந்தியில் கலக்கிய காமிக்ஸ்டான், தமிழில், செம காமெடி பா பெயரில் வருகிறது.. 3 காமெடியன்களுடன் களம் இறங்கும் காமெடி நடிகை..

பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் - அப் நகைச் சுவை கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். Read More