ajith-to-vote-with-his-wife

முதல் ஆளாக வாக்களித்த அஜித் – விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் சட்டப்பேரவை வாக்குப்பதிவு!

அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர்.

Apr 6, 2021, 11:06 AM IST

shalini-ajith-to-make-a-comeback-in-tamil-cinema-with-ponniyin-selvan

20 வருடத்துக்கு பிறகு நடிக்க வரும் பிரபல நடிகை..

கோலிவுட்டில் நட்சத்திர தம்பதிகள் ஒரு சிலர் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அஜீத்குமார் - ஷாலினி. அமர்க்களம் படத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்தது. இந்த காதல் போன் வழியாக வளர்ந்து பிறகு திருமணத்தில் முடிந்தது.திருமணத்து பிறகு ஷாலினி நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

Feb 13, 2021, 10:35 AM IST

shalini-to-make-her-comeback

மீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..

நடிகைகள் சிலர் சில படங்களில் நடிக்கின்றனர். பின்னர் திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். நடிகை ஷாலினி அப்படித் தான் சிறு வயது முதல் நடித்தாலும் ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

Nov 22, 2020, 10:09 AM IST

vanjagar-ulagam-director-manoj-beeda-gets-hitched-to-actress-shalini-vadnikatti

தமிழ் பட இயக்குனர் தெலுங்கு பட நடிகையை மணந்தார்...

தெலுங்கில் கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஷாலினி வட்ணிகட்டி. இப்படம் திரைப்பட ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடியிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியானது.

Aug 21, 2020, 20:17 PM IST

actor-ajith-shalini-s-love-secret-and-code-word-leaked

அஜீத், ஷாலினி காதலுக்கு பயன்படுத்திய கோட் வேர்ட் லீக்.. ரகசியத்தை உடைத்த நடிகர்..

நடிகர்களில் இவர் தனக்கென தனி பாணி கடைப்பிடிக்கிறார். தலையில் ஒரு முடி நரைத்தாலும் உடனே கறுப்பு டை அடிக்க பரபரக்கும் நபர்களுக்கு மத்தியில் 80 சதவீதம் முடி நரைத்த நிலையில் அதற்குக் கறுப்பு டை அடிக்காமல் அதே தோற்றத்துடன் இளம் நடிகைகளுடன் நடித்துப் படத்தை சூப்பர் ஹிட்டாக்குகிறார்.

Aug 13, 2020, 10:31 AM IST

thala-ajiths-wife-and-actress-shalini-turns-a-year-older

பார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..

சிவாஜி, ரஜினி என டாப் நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஷாலினி, பின்னர் பருவ மங்கையாக விஜய், அஜீத், மாதவன் போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்தார்.

Nov 21, 2019, 19:09 PM IST

ajith-spends-time-with-son-aadvik-and-wife-shalini-at-chennai-beach

மனைவி குழந்தையுடன் கடற்கரையில் காற்றுவாங்கிய அஜீத்..

விஸ்வாசம் படம் 200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தல அஜித் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Oct 10, 2019, 18:32 PM IST

akshara-haaasan-in-akni-sirakukal

அருண் விஜய் விஜய் ஆண்டனியுடன் இணையும் அக்‌ஷரா ஹாசன்...

அருண் விஜய். விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் புதிய படம்அக்னி சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கியவர். திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது

Oct 4, 2019, 18:55 PM IST

gv-prakash-kumar-reveals-his-role-in-100-kadhal

ஷாலினி பாண்டேயை காதலிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம் 100 பர்சென்ட் காதல். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 100 பர்சென்ட் லவ் படமே தமிழில் 100 பர்சென்ட் காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

Oct 1, 2019, 16:23 PM IST

100-percent-kadhal-trailer-release

100% காதல் டிரைலர் ரிலீஸ்!

ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Sep 13, 2019, 20:00 PM IST