maha-sivarathiri-poojas-in-sivan-temples

மகாசிவராத்திரி விழா.. சிவாலயங்களில் சிறப்புப் பூஜைகள்..

நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

Feb 22, 2020, 12:24 PM IST

shiv-sena-has-2-conditions-to-support-c-a-b-in-rajyasabha

குடியுரிமை சட்ட திருத்த மசோதா... சிவசேனா எதிர்க்க முடிவு

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ஆதரவளிக்க 2 நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது.

Dec 11, 2019, 09:42 AM IST

one-rupee-clinics-10-rupee-meals-80-job-quota-for-locals-in-sena-govts-cmp

மகாராஷ்டிராவில் அம்மா கேண்டீன்.. ஒரு ரூபாய் கிளினிக்..

தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது.

Nov 29, 2019, 11:46 AM IST

maharashtra-cm-uddhav-thackeray-take-oath-in-mumbai-sivaji-park

பிரம்மாண்ட விழாவில் உத்தவ் பதவியேற்பு.. ஸ்டாலின், கமல்நாத் பங்கேற்பு..

மும்பையில் நடந்த பிரம்மாண்ட விழாவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

Nov 29, 2019, 09:35 AM IST

maharashtra-shivasena-alliance-mlas-to-meet-at-5-pm-today

சிவசேனா, என்சிபி கூட்டணிக்கு தலைவர் இன்று மாலை தேர்வு

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு நாளை கவிழ்ந்தால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரும்.

Nov 26, 2019, 14:40 PM IST

ncp-sena-cong-have-support-of-162-mlas-staked-claim-to-form-govt

ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரிடம் சிவசேனா கடிதம்.. என்.சி.பி, காங்கிரஸ் ஆதரவு

சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

Nov 25, 2019, 14:19 PM IST

supreme-court-to-hear-on-tomorrow-at-11-30-am-the-joint-plea-of-shiv-sena-ncp-and-inc

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் மனு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது.

Nov 23, 2019, 22:51 PM IST

sena-ncp-congress-govt-for-5-years-says-sharad-pawar

சிவசேனாவுடன் கைகோர்த்து நாளையே ஆட்சி அமையும்.. சரத்பவார் உறுதி..

சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவோம். அதற்கு முன்பு தேர்தல் வராது என்று சரத்பவார் தெரிவித்தார்.

Nov 15, 2019, 21:48 PM IST

bjp-always-said-fadnavis-to-be-maharashtra-cm

அறைக்குள் பேசியதை வெளியில் சொல்வதா? சிவசேனாவுக்கு அமித்ஷா பதிலடி

கட்சிகளுக்கு இடையே அறைக்குள் ரகசியமாக பேசியதை எல்லாம் வெளியே சொல்வது தவறு. பாஜக ஒருபோதும் அதை செய்யாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Nov 14, 2019, 09:33 AM IST

bjp-all-set-for-operation-lotus-in-maharashtra

மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ்.. எம்.எல்.ஏ.க்கள் வளைப்பு?

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விட்ட நிலையில், பாஜக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ஆபரேஷன் லோட்டஸ் வேலையைத் துவங்கியுள்ளது.

Nov 13, 2019, 09:47 AM IST