குடியுரிமை சட்ட திருத்த மசோதா... சிவசேனா எதிர்க்க முடிவு

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மதியம் 2 மணிக்கு விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ஆதரவளிக்க 2 நிபந்தனைகளை சிவசேனா விதித்துள்ளது. Read More


சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் மனு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது. Read More


சிவசேனா தலைமையில் ஆட்சி.. காங்கிரஸ், என்.சி.பி. ஆதரவு?

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. Read More


உத்தவ் தாக்கரேயுடன் அக்.30ல் அமித்ஷா பேச்சு.. பாஜக-சேனா உடன்பாடு வருமா?

மகாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவை பங்கீட்டில்் உடன்பாடு ஏற்படவில்லை. Read More


முதல்வர் பதவியில் சிவசேனா பிடிவாதம்.. ஆட்சியமைப்பதில் இழுபறி

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்வதால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. Read More


பால் தாக்கரே பேரன் ஆதித்யா.. ஒர்லி தொகுதியில் மனு தாக்கல்.. தேர்தலில் போட்டியிடும் முதல் தாக்கரே

சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே குடும்பத்தினர் யாரும் இது வரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக பால் தாக்கரே பேரன் ஆதித்யா தாக்கரே, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். Read More


சரத்பவார் மீது ஊழல் வழக்கு.. காங்கிரஸ், சிவசேனா எதிர்ப்பு..

சரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More


நாடுமுழுவதும் 'புர்கா' அணிய தடை! -மோடியிடம் கோரிக்கை விடுத்த சிவசேனா

நாடுமுழுவதும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்று சிவசேனா, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read More


மேற்கு வங்க விவகாரம்... மோடி அரசு மீது சிவசேனா பாய்ச்சல்- மமதாவுக்கு ஆதரவு!

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது. Read More


பாரத ரத்னா விருது : வீரசாவர்க்கரை மறந்தது ஏன்?- மோடிக்கு சிவசேனா சரமாரி கேள்வி!

வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்காதது ஏன்? என்று பாரத ரத்னா விருது குறித்த சர்ச்சையை சிவசேனாவும் எழுப்பியுள்ளது. Read More