maharashtra-shivasena-alliance-mlas-to-meet-at-5-pm-today

சிவசேனா, என்சிபி கூட்டணிக்கு தலைவர் இன்று மாலை தேர்வு

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு நாளை கவிழ்ந்தால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரும்.

Nov 26, 2019, 14:40 PM IST

supreme-court-directed-the-union-government-to-submit-fadnavis-letter-claiming-mlas-support

பட்நாவிசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் கடிதம்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்..

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்நாவிஸ் தனக்கு மெஜாரிட்டி உள்ளதாக குறிப்பிட்ட கடிதத்தையும், கவர்னர் அவரை பதவியேற்க அழைத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

Nov 25, 2019, 09:25 AM IST

the-formation-of-govt-in-maharashtra-will-get-to-know-by-12-pm-tomorrow

மகாராஷ்டிராவில் யார் ஆட்சி.. நாளை 12 மணிக்கு தெரியும்.. சிவசேனா தகவல்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது. நாளை(நவ.21) மதியம் 12 மணிக்கு யார் ஆட்சி என்பது தெரியும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் தெரிவித்தாா்.

Nov 20, 2019, 10:39 AM IST

shivsena-accuses-bjp-of-horse-trading-attempts

குதிரைப்பேரத்தில் பாஜக.. சிவசேனா குற்றச்சாட்டு.. கவர்னருடன் இன்று சந்திப்பு

சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கின்றனர்.

Nov 16, 2019, 13:09 PM IST

sena-ncp-congress-govt-for-5-years-says-sharad-pawar

சிவசேனாவுடன் கைகோர்த்து நாளையே ஆட்சி அமையும்.. சரத்பவார் உறுதி..

சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவோம். அதற்கு முன்பு தேர்தல் வராது என்று சரத்பவார் தெரிவித்தார்.

Nov 15, 2019, 21:48 PM IST


sanjai-rawath-undergoes-angioplasty

சிவசேனா சஞ்சய் ராவத் ஆஸ்பத்திரியில் அனுமதி..

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Nov 12, 2019, 11:13 AM IST

congress-ncp-go-into-huddle-over-support-for-shiv-sena-in-maharashtra

சிவசேனாவுக்கு ஆதரவா? காங்கிரஸ், என்.சி.பி. தீவிர ஆலோசனை..

சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது அதனுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றின் முடிவைப் பொறுத்து, மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு இன்று மாலைக்குள் முடிவு தெரியும்.

Nov 11, 2019, 11:26 AM IST

maharastra-congress-mlas-disscussed-about-joining-shivasena-government

சிவசேனா ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு.. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கவுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

Nov 11, 2019, 10:44 AM IST

shivasena-central-minister-arvind-sawanth-resigns

மத்திய அரசில் இருந்து சிவசேனா அமைச்சர் விலகல்.. பாஜக- சிவசேனா கூட்டணி முறிவு

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இருந்து சிவசேனா அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று ராஜினாமா செய்தார். பாஜக பொய் சொல்லுவதால், பதவி விலகியதாக கூறியிருக்கிறார்

Nov 11, 2019, 10:26 AM IST

shivasena-raut-meets-sharad-pawar-at-mumbai

மகாராஷ்டிர இழுபறி.. சரத்பவாருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளார்.

Nov 6, 2019, 12:56 PM IST