குடியரசு தினத்தில் தர்மசங்கடத்தில் ஆழ்ந்த நடிகை..

இவன் தந்திரன், நேர்கொண்ட பார்வை எனக் குறிப்பிடத்தக்கப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் மாதவனுடன் இணைந்து இவர் நடித்த மாறா படம் ஒடிடி தளத்தில் வெளியாகி ஷ்ரத்தாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. Read More


மாதவன் நடிக்கும் மாறா ரிலீஸ் தேதி அறிவிப்பு..

நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா. இதன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. Read More


கலியுகம் 2050ல் இந்தியாவில் என்ன நடக்கும்.. 2012 பூகம்ப பட பாணியில் ஒரு திகில்..

கடந்த 2009ம் ஆண்டு 2012 என்ற பெயரில் ஒரு ஹாலிவுட் படம் உருவானது. உலகம் அழிவதை மையமாக வைத்து இப்படம் உருவானது. உலக முழுவதும் பூகம்பம் உருவாகி எல்லா நாடுகளும் வரிசையாக அழியும். அதிலிருந்து தப்பிப்பவர்கள் ஸ்பெஷல் ஸ்பேஷ் ஷிப்பில் ஏறி உலகில் அழியாத பகுதியைத் தேடிச் செல்வார்கள். Read More


வேக பந்துவீச்சில் அடிபட்டு உயிர்விட்ட இந்திய கிரிக்கெட் வீரரின் கதை! - எதிர்பார்ப்பை தூண்டும் ஜெர்சி டிரெய்லர்

தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் அறியப்பட்ட தெலுங்கு நடிகர் நானி நடித்திருக்கும் ஜெர்சி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More