throwpathi-movie-special-screenimg-for-h-raja-and-dr-ramadas

போலீஸ் பாதுகாப்புடன் திரவுபதி படச் சிறப்புக் காட்சி.. அரசியல் பிரமுகர்களுக்கு திரையீடு..

பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் சேர்ந்து திரௌபதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

Feb 28, 2020, 19:03 PM IST

simbu-back-in-venkat-prabhu-s-maanadu

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கியது.. திரையுலகினர் வாழ்த்து..

சிம்பு நடிக்கும் மாநாடு படப்பிடிப்பு தொடங்குமா, தொடங்காதா? என்று ஊசலாட்டத்திலேயே இதுவரை தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று பட இயக்குநர் வெங்கட் பிரபு அடிக்கடி மெசேஜ் வெளியிட்டு வந்தார்.

Feb 19, 2020, 19:25 PM IST

yogi-babu-to-play-the-lead-role-in-a-crime-comedy-cocktail

யோகிபாபு முருக கடவுளா? கடும் எதிர்ப்பால் ஓட்டம்..

யோகிபாபு காக்டெயில் என்ற படத்தில் நடிக்கிறார். பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் முருகன் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லக் நேற்று வெளியிடப்பட்டது. அதைக் கண்டு பலரும் ஷாக் ஆகினார். தமிழ் கடவுள் என்றுபோற்றப்படும முருகன் கோலத்தில் யோகிபாபு படம் சித்தரிக்கப்பட்டிருந்தது.

Feb 4, 2020, 15:58 PM IST


vijay-sethupathis-story-on-farmers

கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..

சிறுபட்ஜெட் படங்கள்என்றால் ஒரு சிலர் விஜய்சேதுபதியை அழைத்து தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டிரெய்லரை வெளியிடச் சொல்வார்கள்.

Dec 14, 2019, 22:41 PM IST

17th-international-film-festival-in-chennai

சென்னை சர்வதேச பட விழாவில் ஒரு டஜன் தமிழ் படம்.. தனுஷ், ஐஸ்வர்யா நடித்த படமும் திரையீடு..

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

Dec 10, 2019, 17:09 PM IST

lokesh-kanagaraj-meets-rajinikanth

ரஜினியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. 169 படத்தில் இணைகிறாரா?

சந்தீப் கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.

Dec 3, 2019, 18:14 PM IST

thambi-movie-rights-sold

கார்த்தி- ஜோதிகா பட உரிமையை கைப்பற்றிய நிறுவனம்.. கைதி படத்தால் தம்பி படத்துக்கு திடீர் மவுசு

கமல்ஹாசன், கவுதமி நடித்த பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

Nov 28, 2019, 18:59 PM IST

rrr-movie-gets-hollywood-stars

ஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..

பாகுபலிமுதல் மற்றும் 2ம் பாகம் இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு 2 வருடம் தனது அடுதத் படத்துக்கான ஆய்வில் இருந்தார்.

Nov 21, 2019, 18:10 PM IST

actor-vishal-requests-fans-not-to-place-banners-prior-to-action

ஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் புதிய படம் ஆக்‌ஷன்.

Nov 13, 2019, 17:16 PM IST

aamir-khan-unhappy-with-vikram-vedha-hindi-script

விக்ரம் வேதா பட இந்தி ஸ்கிரிப்ட்டில் பிரபல நடிகர் அதிருப்தி... ஹீரோ கேட்டதையடுத்து மாற்றம் செய்ய இயக்குனர் ஒப்புதல்...

கடந்த 2017ஆம் ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தனர். இப்படம் வரவேற்பை பெற்றதை யடுத்து இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர்.

Nov 6, 2019, 21:34 PM IST