May 1, 2021, 11:29 AM IST
மனைவியின் நகைகளை விற்று அதன் மூலம் ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றியிருக்கிறார் மனிதேநேயம் படைத்த ஒருவர். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. Read More
Apr 28, 2021, 20:01 PM IST
தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது உத்தரபிரதேச காவல்துறை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Apr 19, 2021, 08:36 AM IST
விவேக் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள 3 திரைப்படங்கள் Read More
Feb 19, 2021, 17:59 PM IST
டாடா எலெக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் 4,684 கோடியை முதலீடு விரைவில் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரிவை நிர்மாணிக்க உள்ளது .இது குறித்து டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறுகையில் பொறியியல் மற்றும் உற்பத்தியில் இது மிகப் பெரிய திட்டம் என்றும் இது நாட்டிற்கான திறன்களை உருவாக்கும் என்றும் கூறினார். Read More
Feb 13, 2021, 10:49 AM IST
கொரோனா, பொருளாதார சீர்கேடு, சுகாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை, கொரோனா தடுப்பூசி எனப் பல இன்னல்களைச் சந்தித்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. Read More
Dec 30, 2020, 09:19 AM IST
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 4 பேர் பிடிபட்டனர். கொரோனா நோய் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு நீண்ட நாட்களாக விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. Read More
Dec 28, 2020, 19:45 PM IST
இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். Read More
Dec 24, 2020, 17:25 PM IST
தன்னை மறந்து வேறு ஒருவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தீ வைத்து எரித்தார். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் கூட்டி ராஜேஷ் (26). Read More
Dec 16, 2020, 18:53 PM IST
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ஈட் என்ற நிறுவனம் இந்த செயற்கை கோழிக் கறியை உருவாக்கி இருக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் லி கா ஷிங் என்பவர் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளார். Read More
Dec 1, 2020, 10:49 AM IST
நடிகை காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கில் வீட்டில் 7 மாதம் செலவழித்தார். அவருக்கு குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். காஜலும் திருமணத்துக்கு சம்மதித்தார். பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். இது கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த திருமணம் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். Read More