சிங்கிள் ஷாட்டில் நொடிக்கு நொடி விறுவிறுப்பு..

தமிழ் சினிமா புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது அப்படியான புதுமைகள் ரசிகர்களை கவுரவிக்க வந்து கொண்டே தான் இருக்கும். Read More


ஒரே ஷாட்டில் படம் எடுக்க நடிகரை 180 நாள் ட்ரில் வாங்கிய இயக்குனர்.. 8 மணி நேரத்தில் ஷூட்டிங் ஓவர்..

திரைப்படங்கள் உருவாக்குவதில் புதிய முயற்சிகள் கையாளப்படுகின்றன. அதன் மூலம் படத்தை மக்கள் மத்தியில் பேச வைக்கின்றனர். ஒரே ஷாட்டில் டிராமா என்ற படத்தை இயக்கு முடித்திருக்கிறார் இயக்குனர். 8 மணி நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க 180 நாட்கள் நடிகர்கள், டெக்னீஷியன்களை ட்ரில் வாங்கினர். Read More