vijaytv-fame-pugazh-posted-social-media

`ரொம்ப கஷ்டமா இருக்கு – குக் வித் கோமாளி புகழின் அந்த பதிவு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Apr 7, 2021, 11:35 AM IST

ajith-vijay-fans-fight-in-social-media

`மாஸ்க் காரணமாக வந்த பிரச்னை.. அஜித் - விஜய் ரசிகர்கள் திடீர் மோதல்

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.

Apr 6, 2021, 19:06 PM IST

ravi-shankar-prasad-amid-twitter-row-tells-parliament-tough-action-will-be-taken-if-social-media-misused-to-spread-fake-news-violence

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்ய சபாவில் தெரிவித்தார்

Feb 11, 2021, 14:40 PM IST

children-s-healthy-online-life-facebook-tips

பிள்ளைகளின் ஆரோக்கியமான ஆன்லைன் வாழ்க்கை - ஃபேஸ்புக்கின் ஆலோசனைகள்

வீட்டிலிருந்து பாடம் - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள்.

Feb 9, 2021, 18:00 PM IST

mask-dress-trending-in-social-media

மாஸ்க்கில் ஆடை வடிவமைத்து திருநங்கை சாதனை; ஆச்சிரியத்தில் மூழ்கிய மக்கள்..

சென்னையை சேர்ந்த திருநங்கை வெறும் மாஸ்க்கை வைத்து அசத்தலாக ஆடை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

Oct 20, 2020, 21:08 PM IST

mohanlal-s-shirt-goes-viral-in-social-media

திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் மோகன்லால் நேற்று இணைந்தார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டையை குறித்துத் தான் அவரது ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Oct 11, 2020, 16:38 PM IST

centre-to-frame-regulations-for-social-media-traceability-by-january

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த ஜனவரிக்குள் புதிய விதிமுறைகள்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்.

சமூக ஊடகங்களில் தேசவிரோதமாக கருத்துக்கள் பதிவிடுவதை தடுக்கவும், இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை தடுக்கவும் புதிய விதிமுறைகள் வரும் ஜனவரிக்குள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Oct 23, 2019, 12:15 PM IST

Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media

பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது

பிரபல வங்காள மொழி திரைப்பட நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் ஆபாசமாக சித்தரித்து, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Jul 16, 2019, 09:11 AM IST

Controversial-video-viral--social-media-CV-shanmugam-complaints-police

சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நல்ல போதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்த பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட, அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிய போது நடந்த சம்பவம் தான் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

Jun 26, 2019, 20:46 PM IST

spouse-emotionally-unavailable

ஒரே வீட்டில் இரு அந்நியர்: மன விலக்கத்தில் தம்பதியர்

ஒரே வீட்டில் குளித்து, சாப்பிட்டு, உறங்கியும் பேசிக்கொள்ளாமல் இருந்தால் அது திருமண வாழ்க்கையாகுமா?

Jun 14, 2019, 19:26 PM IST