தென் மாவட்ட ரயில் சேவைகளில் சிறிய மாற்றம்

தாம்பரம் - செங்கல்பட்டு 3 வது லைன் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More


மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

வரும் 4ஆம் தேதி முதல் மேலும் நான்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. Read More


டிசம்பர் 8-ஆம் தேதி முதல் பல்வேறு ரயில்கள் இயக்கம் : தென்னக ரயில்வே

கொரோனா தொற்று பரவலுக்கு பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. Read More


பல்வேறு ரயில்களின் கால அட்டவணை மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தேஜஸ், திருச்சி - ஹவுரா, சென்னை - பெங்களூரு ஏசி இரண்டடுக்கு மற்றும் சென்னை - சாப்ரா வண்டிகளின் அட்டவணை மாற்றம் மற்றும் நாகர்கோவில் - மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே Read More


தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு வசதியாகத் தென்மாவட்ட ரயில்களில் இன்று ரயில்கள் கூடுதல் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். Read More


அக்.5. முதல் புறநகர் ரயில்களில் தமிழக அரசு ஊழியர்கள் பயணிக்கலாம்: தென்னக ரயில்வே புதிய ஏற்பாடு..!

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க மாநில அரசு ஊழியர்கள் சென்னை நகரச் சிறப்புப் புறநகர் ரயில்களில் அக்டோபர் 5ம் தேதி முதல் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. Read More


அக்டோபர் 02 முதல் சிறப்பு ரயில்கள் - கால அட்டவணை வெளியீடு- தெற்கு ரயில்வே

கொரானா ஊரடங்கு நாடு முழுவதும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. Read More


'தவறாக சுற்றறிக்கை வெளியாகி விட்டதாம்' தமிழுக்கு எதிரான ரயில்வே உத்தரவு ஒரே நாளில் வாபஸ்

தமிழகத்தில் உள்ள ரயில் நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.தமிழில் பேசக்கூடாது என்ற திடீர் அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை ஒரே நாளில் வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார் Read More