வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்...!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இந்த சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்துக் கொள்ளலாம். Read More


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் சிறப்பு முகாம் இன்று அமைக்கப்பட்டுள்ளது. Read More