பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக தினேஷ்குமார் காரா நியமனம்...!

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக உள்ள ரஜ்னிஷ் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் தினேஷ்குமார் காரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். Read More



தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த வட்டியில் எப்படி கடன் வாங்கலாம்?

கொரோனாவின் தாக்கத்தால் அனைவரும் நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். சரியான சேமிப்பு , தொழில் போன்ற சாரம்சங்களைச் சரியாகக் கையாளாத பலர் இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த நிலையில் அனைவரும் விவசாயம் மற்றும் சுய தொழிலை நோக்கித் திரும்பியுள்ளனர். Read More


எஸ்பிஐ வங்கியில் 2000ம் காலிப்பணியிடங்கள்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2000-ம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. Read More


பாரத ஸ்டேட் வங்கி - 1300 கிளைகள் பெயர் மாற்றம்

நாடெங்கும் உள்ள தனது கிளைகளுள் ஏறக்குறைய 1,300 கிளைகளின் பெயர்களையும் அவற்றுக்கான பண பரிவர்த்தனை இந்தியன் பைனான்சியல் சிஸ்டம் கோடு (Indian Financial System Code - IFSC) எண்களையும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மாற்றியுள்ளது. Read More