நீ இல்லையென்றால் குடும்பம் இழந்திருப்பேன்.. நடிகை குஷ்பு உருக்கமான பதிவு..

1990களில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருந்தவர் நடிகை குஷ்பு. தமிழகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார். அவருக்கு ஒரு ஊரில் ரசிகர்கள் கோயில் கூட கட்டினார்கள். திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில் அவர் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். Read More


சுந்தர். சி, குஷ்பு தயாரிக்கும் பணமதிப்பிழப்பு காமெடி பட ஷூட்டிங் வீடியோ.. 2 ஹீரோ, ஒரு ஹீரோயின் இணைகின்றனர்..

ஹலோ நான் பேய் பேசுகிறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய 5 வெற்றிப் படங்களைத் தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன் எண்.6” -ன் படப் பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. Read More