rajini-stands-on-his-speech-on-periyar

நான் மன்னிப்பு கேட்பதா? கொதிக்கும் ரஜினி.. இல்லாததை சொல்லலே

ரஜினி பேச்சு, பெரியார் ஊர்வலம், துக்ளக் விழா. ரஜினி மன்னிப்பு. பெரியார் தி.க.

Jan 21, 2020, 11:42 AM IST

prime-minister-exhorted-the-students-to-learn-from-failure-to-become-successful

தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும்.. மாணவர்களுக்கு மோடி அறிவுரை

சில நேரங்களில் தோல்வியே நமக்கு சிறந்த பாடமாக அமையும் என்றும், மாணவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்று வெற்றியை பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Jan 20, 2020, 12:44 PM IST

rs-563-crore-sanctioned-for-mamallapuram-tourism-development-project

ரூ.563 கோடி மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Jan 7, 2020, 09:02 AM IST

srilanka-announced-national-anthem-will-be-sung-in-sinhala-only

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடை.. ஸ்டாலின் கவலை..

இலங்கையில் சுதந்திரதினத்தன்று தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. இது குறித்து கவலை தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

Dec 27, 2019, 12:32 PM IST

modi-criticised-the-congress-party-for-anti-caa-protests

போலீசார் மீது கல் வீசுபவர்களை பார்த்து கேட்கிறேன்... போராட்டத்தை தூண்டிவிட்டு ஒளிந்து கொள்பவர்களை கேட்கிறேன்... மோடி உரை

வன்முறைகளை நிறுத்துவதற்கு குரல் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் அதை சத்தமில்லாமல் ஆதரிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

Dec 23, 2019, 07:31 AM IST

superstar-rajinikanth-to-team-up-with-meena-and-kushboo

ரஜினி நடிக்கும் 2 பெண்டாட்டி கதை? ஐதராபாத்தில் ஷூட்டிங்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.  பெயரிடப்படாத இப்படத்திற்கு  தலைவர் 168 என தற்காலிக தலைப்பாக கூறி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் கிராமத்து பின்னணி கதையாக இது உருவாக உள்ளது. மேலும் ரெண்டு பெண்டாட்டிகாரராக ரஜினி நடிக்கிறார் என்று தகவல் கசிகிறது..

Dec 21, 2019, 18:52 PM IST

dileep-was-shocked-to-hear-what-manasi-called-rajinikanth

ரஜினி அங்கிள்... இப்ப சேட்டா ரஜினி.. நடிகர் திலீப் சொன்ன ரகசியம்..

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா அவரை  அப்படத்தில் ரஜினி அங்கிள் என்று அழைப்பார். பின்னர் அவரே ரஜினியுடன் முத்து எஜமான் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார். அதுபோல் பேபி மானஸி ரஜினியை சேட்டா (அண்ணன்) என்று அழைத்திருக்கிறார்.

Dec 21, 2019, 18:11 PM IST

rajinikanth-express-great-pain-over-ongoing-violence

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது.. ரஜினி கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Dec 20, 2019, 08:30 AM IST

modi-dares-congress-on-citizenship-amendment-act

பாகிஸ்தான் மக்களுக்கு குடியுரிமை தருவோம் என காங்கிரஸ் அறிவிக்குமா? பிரதமர் மோடி சவால்..

பாகிஸ்தான் மக்கள் அனைவருக்குமே குடியுரிமை தருவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் காங்கிரசுக்கு இருக்கிறதா? என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்

Dec 18, 2019, 08:45 AM IST

m-k-stalin-greets-rajini-on-his-70th-birthday

என் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு... ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து..

நடிகர் ரஜினிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Dec 12, 2019, 12:18 PM IST