singer-sp-balasubramaniyam-health-condition-is-very-serious

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் மீண்டும் கவலைக்கிடம்..

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி.பால சுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை மோசமானது.

Sep 24, 2020, 21:04 PM IST

actor-bala-s-daughter-avantika-s-birthday

மகளின் பிறந்தநாளுக்கு பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் பாலா

பிரபல தமிழ் நடிகர் பாலா மலையாளத்தில் புதிய முகம், களபம் புல்லட், அலெக்ஸாண்டர் தி கிரேட், ரிங்டோன், அவன், புலி முருகன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Sep 21, 2020, 18:26 PM IST

singer-spb-health-condition-improves-spbcharan

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம், அவரே சாப்பிடத் தொடங்கினார்..

பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார்.

Sep 19, 2020, 20:03 PM IST

director-seenu-ramasami-appriciate-actress-gayathri

ஹீரோயின் நடிப்பை எடிட்டிங் டேபிளில் பார்த்த எடிட்டர் வியப்பு..

மாமனிதன் கதாநாயகி எஸ்.காயத்ரி நடிப்பை எனது ஜீனியஸ் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் டேபிளில் பார்த்து முதல் பாராட்டு தெரி வித்தார்.

Sep 19, 2020, 19:12 PM IST

anushka-s-nishabdham-or-sailence-onprime-premieres-october-2

சத்தமில்லாமல் காரியத்தை முடித்த சிங்கம் நடிகையின் தடாலடி.. உஸ்ஸ்ஸ்... சைலண்ட்...

நிசப்தம் என்கிற சைலன்ஸ். இதில் ஆர்.மாதவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத் திரைப் படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான் ப்ரைம் வீடியோ ரிலீஸ் உரிமை பெற்றிருக்கிறது

Sep 19, 2020, 18:47 PM IST


actress-lakshmi-menan-should-quit-acting-and-get-married

திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டு வெளியேறுங்கள் என்று சொன்னவருக்கு நடிகை சொன்ன பதில்...!

சுந்தர பாண்டியன், கும்கி, குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியா நாடு மற்றும் அஜித் நடித்த வேதாளம் தொடங்கி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி மேனன்

Sep 19, 2020, 18:39 PM IST

nithya-menan-in-gamanam-movie

இளையாராஜா இசையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ...!

விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித் தவர் நித்யா மேனன். இவர் தற்போது தமிழில் கமனம் என்ற படத்தில் நடிக்கி றார். சுஜனா ராவ் இயக்குகிறார்.

Sep 18, 2020, 12:48 PM IST

spb-is-stable-and-active-charan-new-message

எஸ்பி.பாலசுப்ரமணியம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து உணவு சாப்பிடுகிறார்..

திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

Sep 14, 2020, 19:42 PM IST

actress-andrea-traped-in-the-dark-forest

உலகில் அதிக மழை கொட்டும் சிரபுஞ்சி காட்டில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை.. சுற்றிவளைத்த நர வேட்டைநாய்களால் திகில்..!

உலகில் அதிக மழை பெய்யும் இட மான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி யில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Sep 14, 2020, 19:35 PM IST

bharathiraja-supports-actor-surya-stand-in-neet-exam

சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் இயக்குனர் பாரதிராஜா ஆதரவு...!

நீட் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு அஞ்சி 1 மாணவி 2 மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு 3 பேரின் உயிரை பலி வாங்கியது குறித்த நடிகர் சூர்யா தனது கருத்தை கடுமையாக வெளிப்படுத்தி இருந்தார்.

Sep 14, 2020, 19:29 PM IST