ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..! இனிமேல் பள்ளிக்கு வர தேவையில்லை..

தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார். Read More


பெரிய கடைகளை மூட உத்தரவு.. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு!

3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு Read More


அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்!.. இனியாவது குறையுமா கொரோனா?!

இறுதி ஊர்வலங்களை 25 பேருக்கு மிகாமலும் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More


11 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு புதிய ஆணை!

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


மங்களகரமான நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்.. ஐடியா பின்னணியில் இருக்கும் பிரபலம்!

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பத்திரப்பதிவு தொடங்கியது Read More


6000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு... தமிழக அரசு மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கட்டுப்பாடுகளில் சிலவற்றை திருத்தி மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. Read Moreஇனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா? மாணவர்கள் குழப்பம்

9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார். Read More


வெற்றி நடை போட 64 கோடி ரூபாய் தான் செலவாம் : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரத்திற்கு செலவு ரூ 64 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. Read More


பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.75000 நிதி உதவி!

தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவ/ மாணவியருக்குத் தமிழக அரசு சார்பில் ரூ.75000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. Read More