சர்வதேச பட விழாவில் திரையிட பண மதிப்பிழப்பு பற்றிய தமிழ் படம் தேர்வு..

2016ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுக்கள் பணமதிப்பு இழப்பை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட கற்பனை கலந்த திரைப்படம் “தட்றோம் தூக்றோம்”மீடியா மார்ஷல் தயாரித்த தட்றோம் தூக்றோம் என்ற இப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Read More