pubj-kallakkadhala-son-thaman-release

விக்ரம் தங்கை மகன் பப்ஜியின் கள்ளக்காதலா

தாதா 87 வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, ஜிமீடியா தயாரிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

Nov 21, 2020, 10:22 AM IST