Nov 8, 2025, 11:35 AM IST
ஒவ்வொரு ஆற்றுக்கும் உரிய தனிச்சிறப்பான (Native Species) மீன் இனங்கள் உள்ளன . தாமிரபரணி ஆற்றுக்குரிய சிறப்பியல்பு பெற்ற இனம் *சேல் கெண்டை* மீன். Read More
Jul 11, 2025, 10:22 AM IST
தொடர்ந்து, பலத்த காயங்களுடன் காரில் முனங்கியபடி இருந்த பாதிரியாரை மீட்ட போலீசார், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். Read More
May 26, 2025, 10:14 AM IST
கூட்டு குடிநீர் திட்டத்தில் CWSS கீழ் உள்ள கிராமங்களை சென்றடைவதற்கு முன்பு நீர் சுமார் 40 கி.மீ. பயணிக்கிறது Read More
Feb 19, 2025, 19:37 PM IST
Read More
Jan 10, 2021, 20:44 PM IST
வெள்ள அபாயம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் ஆற்றங்கரையில் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Dec 1, 2020, 19:13 PM IST
தாமிரபரணி நதியில் அடுத்த 3 நாள்களுக்கு பொதுமக்கள் குளிக்க, வேடிக்கைப் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது Read More
Dec 13, 2018, 13:56 PM IST
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கிடவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி குடிதண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். Read More
Oct 23, 2018, 16:47 PM IST
18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்து தமிழகத்துக்கு நல்லது பிறக்க வேண்டும் என்பதற்காக தாமிரபரணி மகா புஷ்கரத்தில் நீராடி வழிபட்டோம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறினார். Read More
Oct 11, 2018, 09:21 AM IST
144 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை தாமிரபரணியில் மகா புஷ்கர விழா தொடங்கியது. Read More
Oct 10, 2018, 19:12 PM IST
தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. Read More