சிறையில் கைதிகளை நேரில் சந்திக்கலாம் : தமிழக அரசு அனுமதி

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை அவரது உறவினர்களும் நண்பர்களும் அவ்வப்போது சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகச் சிறையில் உள்ள கைதிகளைச் சந்திக்கக் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. Read More


அரசு ஊழியர்கள் நவ. 26 இல் ஸ்டிரைக் செய்தால் நடவடிக்கை...!

மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அறிவித்துள்ள பொது வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, தமிழக அரசு ஊழியர்களுக்கு வரும் 26 ஆம் தேதி விடுப்பு ஏதும் அளிக்கப்பட மாட்டாது. அன்று வேலைக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More


8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளருக்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அரசின் அதிரடி!

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்குத் தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More


இலவச லேப்டாப்! நீட் பாடத்திட்டம்! அசத்தும் பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் பாடத்திட்டங்களைச் சேர்த்து வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. Read More


பொறியியல் மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கான பயிற்றுநர் பயிற்சி அறிவிப்பு!

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


பொங்கலுக்கு இலவச பொருட்களுடன் மண்பானையும் வழங்க அரசுக்கு வேண்டுகோள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச பொருட்களுடன், மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read More


வீட்டுக்கு வீடு 2 ஆயிரம் ரூபாய் வழங்க திட்டம் : தமிழக அரசு அதிரடி ....!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ஏற்கனவே ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு வழங்கியது.தற்போது அதே போல் அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் பண உதவி அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. Read More


அரசுக்கு விடுத்த நன்றி அறிக்கையில் பாரதிராஜா வைத்த கோரிக்கை..

மிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். Read More


தமிழக புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம் ; டிஜிபி பதவியில் திரிபாதி

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகமும், காவல் துறை சட்டம், ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். Read More