covid19-she-had-tested-positive-for-the-infection-on-october-28

கொரோனாவில் இருந்து குணமான மத்திய அமைச்சர்..

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார். சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார்.

Nov 12, 2020, 09:19 AM IST

union-minister-ramdas-athawale-tests-covid-positive

கோ கொரோனா மந்திரம் பலிக்கவில்லை.. மத்திய அமைச்சர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதி.

கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பை இந்தியா கேட் முன் ஆட்களை திரட்டி கொரோனாவை விரட்டுவதற்காக கோ கொரோனா கோ கொரோனா என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சர்

Oct 27, 2020, 20:19 PM IST

former-union-minister-dilip-ray-gets-3-years-jail-term-in-coal-scam-case

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சருக்கு 3 வருடம் சிறை

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் திலீப் ராய்க்கு சிபிஐ நீதிமன்றம் 3 வருடம் சிறைத் தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தார்.

Oct 26, 2020, 14:41 PM IST

president-p-m-pays-tribute-to-union-minister-ramvilaspaswan

ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நேரில் அஞ்சலி...!

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்றிரவு மரணம் அடைந்தார். 74 வயதான அவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார்.

Oct 9, 2020, 11:52 AM IST

union-minister-ramdas-athawale-met-maharashtra-governor-on-the-issue-of-kangana-property-demolition

பிரபல நடிகைக்காக கவர்னரை சந்தித்த மத்திய அமைச்சர்..

கங்கனா ரனாவத், கங்கனா வீடு இடிப்பு, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, கவர்னருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு.

Sep 11, 2020, 12:56 PM IST


economy-fine-people-getting-married-airports-full-union-minister-suresh-angadi

கல்யாணம் நடக்குது.. ரயில் நிரம்பி வழியுது.. பொருளாதாரம் சூப்பர்..

யாரும் கல்யாணத்தை நிறுத்தலே.. ரயில்கள் நிரம்பி வழியுது.. அப்பறம் என்ன? பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

Nov 16, 2019, 09:52 AM IST

ink-thrown-at-union-minister-ashwini-choubey-outside-patna-medical-college

மத்திய அமைச்சர் மீது இங்க் வீசியவர் ஓட்டம்.. பாட்னா மருத்துவமனையில் பரபரப்பு

பீகாரில் டெங்கு நோயாளிகளை பார்த்து ஆறுதல் கூற வந்த மத்திய அமைச்சர் மீது இங்க் வீசிய மர்மநபர் தப்பியோடினார்.

Oct 15, 2019, 14:31 PM IST

india-will-stop-being-india-if-protests-stop-says-mamata-banerjee-on-jadavpur-university-fracas

போராட்டங்களை நிறுத்தினால் இந்தியாவே இருக்காது.. மம்தா பானர்ஜி ஆவேசம்

இந்தியாவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்தி விட்டால், அதற்கு பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Sep 23, 2019, 17:55 PM IST

whats-rs-100-nitin-gadkari-on-protests-against-steep-traffic-fines

சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள்.. நிதின் கட்கரி தகவல்..

சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Sep 20, 2019, 10:13 AM IST

Hindi-in-schools-issue-union-minister-Prakash-javatehar-says-Govt-should-not-impose-any-language-compulsorily

யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது.... பின் வாங்கியது மத்திய அரசு

பள்ளிகளில் இந்தி மொழிப் பாடம் கட்டாயம் என்ற மத்திய அரசின் மும் மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்

Jun 1, 2019, 22:30 PM IST