வரும் 7ம் தேதி துணை முதல்வர் ஓ.பி எஸ் அமெரிக்கா செல்கிறார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பினார். Read More


ஹெச்-4 விசாதாரர்களுக்கு இனி அமெரிக்காவில் வேலையில்லை- பறிக்கப்படுகிறதா இந்திய பெண்களுக்கான வாய்ப்பு?

ஹெச்-1பி விசா என்னும் வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு பணிகளுக்கு உரிய விசாவுக்கான வரையறையில் மாற்றம் செய்வதற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. Read More


அமெரிக்கா, சீனா இடையே தீவிரமடையும் வர்த்தகப் போர்

அமெரிக்கா சீனா இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் ஒட்டுமொத்ததீவிரமடைந்த வர்த்தகப் போர்த்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். Read More


குழந்தை குறித்து அலட்சியம்- அமெரிக்காவில் இந்திய தம்பதி கைது

ஆறு மாத மகளின் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருந்தது, குழந்தையை சரியாக பராமரிக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதி கடந்த வாரம் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். Read More


அமெரிக்காவில் அடைக்கலம்: விமானத்தை திருப்ப நீதிமன்றம் உத்தரவு

அடைக்கலம் கோரிய பெண்ணையும், அவரது இளவயது மகளையும் திருப்பி அனுப்பிய நிர்வாகத்தை கண்டித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், அவர்கள் சென்ற விமானத்தை திருப்பி கொண்டு வர ஆணை பிறப்பித்துள்ளது. Read More


அமெரிக்கா: NTA - முன்னிலையாகும் அறிவிக்கை தள்ளிப்போகிறது

அமெரிக்காவில் விசா நீட்டிப்பு மற்றும் விசா மாற்றம் மறுக்கப்பட்டோர், ஐ-94 என்னும் வருகை மற்றும் புறப்படல் விண்ணப்பத்தில் அனுமதிக்கப்பட்ட நாட்கள் நிறைவுற்றோருக்கு முன்னிலையாகும் அறிவிக்கை அனுப்பப்பட வேண்டும் என்ற கொள்கை மாற்றம் நடைமுறைக்கு வருவது தாமதமாகிறது. Read More


அமெரிக்காவில் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிவ அய்யாதுரை மீது தாக்குதல்

மாஸாசுசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்து இருக்கும் சிவா அய்யாதுரை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து:17 பேர் பலி

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 17 பேர் இந்த விபத்தில் பரிதாபமாக பலியானார்கள். Read More


கஞ்சா செடியிலிருந்து மருந்து - அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

வலிப்பு நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல பலன் தருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. Read More


அமெரிக்க செய்தி நிறுவனத்தில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். Read More