shooting-unit-not-allowed-to-enter-village-near-pollachi

சினிமா குழுவை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்களால் பரபரப்பு..

கொரோனா காலமான இக்காலகட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் காகித பூக்கள் படக் குழுவினர் தயாராக இருந்தனர்.

Nov 16, 2020, 14:58 PM IST