மோடி படம் ரிலீசுக்கே ஏன் இப்படி பயப்படுறாங்க – விவேக் ஓபராய் நக்கல்!

பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Read More