முகக்கவசம் ஏன் அணிய வேண்டும்?? அதனின் பயன் என்ன??

முன்பெல்லாம் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசத்தை அணிவார்கள். ஆனால் நமக்கு வந்த சோதனையை பாருங்க... Read More


மாஸ்க் அணியும்போது பலர் செய்யும் தவறுகள் என்னென்ன?

கொரோனா தொற்று இன்னும் பரவிக்கொண்டே இருக்கிறது. சில நாடுகளில் இரண்டாவது அலை எழுவதாகவும் கூறப்படுகிறது. கோவிட்-19 கிருமியிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றைச் சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்கமுடியும். Read More


எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்.. தமிழக அரசு புதுச்சட்டம்..

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர் Read More


திருச்சி துணிக்கடைகளைகளில் பிரபலமாகும் ஸபீரா ரோபோட்…!

திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More


முகமூடி அணிந்து காற்றுமாசு பற்றி அட்வைஸ் செய்த பிரியங்கா சோப்ரா... ரசிகர்கள் கண்டிப்பால் பரபரப்பு...

தலைநகர் டெல்லியில் காற்று மாசு குறித்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அட்வைஸ் செய்திருக்கிறார். Read More