ஒரு ரூபாய் அனுப்புங்க... ஓட்டை சரிபார்க்கணும்! சுயேச்சை அட்டகாசம்!!

அரசியல் கட்சிகளின் கடும் போட்டிகளுக்கு இடையே சில சுயேச்சை வேட்பாளர்களின் அட்டகாசங்களும் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும். மும்பையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் தனக்கு ஆன்லைனில் ஒரு ரூபாய் அனுப்புமாறு கேட்டிருக்கிறார். எதற்காக தெரியுமா Read More


பொய் தகவல்களைக் கண்டறிய புதிய வசதி –வாட்ஸ் அப்பில் அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிய இந்தியாவில் புதிய சேவையை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. Read More


அஞ்சே அஞ்சுதான்.. உலகம் முழுமைக்கும் வாட்ஸ்அப் கட்டுப்பாடு

வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More


கணவன் நாக்பூரில்- மனைவியோ அமெரிக்காவில்...வாட்சப் மூலம் நடந்த விவாகரத்து!

நாக்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வாட்சப் மூலம் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. Read More


'வாட்ஸ் அப்' இந்தியாவுக்கான தலைவர் நியமனம்

இந்திய அரசின் உத்தரவை தொடர்ந்து சமூக ஊடகமான வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவுக்கென ஒரு தலைவரை நியமித்துள்ளது. Read More


பேருந்தில் செல்வதற்கு பதிலாக அபராதம் கட்டலாம் - விஜயகாந்த் கூறிய ’வாட்ஸ்ஆப்’ மெசேஜ்

பேருந்தில் செல்வதற்கு பதிலாக அபராதம் கட்டலாம் - விஜயகாந்த் கூறிய வாட்ஸ்ஆப்மெசேஜ் Read More