குளிர்காலத்தில் உப்பை குறைக்கவேண்டும். காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்

குளிர்காலத்தில் பொதுவாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். வறுத்தவை, பொரித்தவை, சமைத்து சூடாக இருப்பவற்றை மனம் தேடும். எல்லாவற்றையும் நாம் சாப்பிடலாம். Read More


குளிர்காலத்தில் உடல் நலத்தை காக்க உதவும் ஜூஸ் எது தெரியுமா?

குளிர்காலத்தில் பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படுவது இயல்பு. எந்த நோய்தொற்றாக இருந்தாலும் அது உடலுக்கும், அன்றாட பணிகளுக்கும் சிரமத்தை அளிக்கும். Read More


குளிர்காலத்தில் போதுமான நீர் அருந்துவது எப்படி?

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து எப்போதும் இருக்கவேண்டும். வெயில் காலத்தில் தண்ணீர் அதிகமாக அருந்துவோம். ஆனால், குளிர்காலங்களில் நீர் அருந்துவதில் நாட்டம் இருக்காது. தட்பவெப்பநிலை காரணமாக நீர் அருந்துவதில் பிரியமும் இருக்காது. ஆனால், நீர் அருந்தாவிட்டால் உடலில் பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடும். Read More


கடும் குளிர் காரணமாக முட்டை விலை உயர்வு...

வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 4 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 4 ரூபாய் 40 காசாக உயர்ந்துள்ளது நாமக்கல் வட்டாரத்திலிருந்து தினமும் 50 லட்சம் முட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. Read More


குளிர் காலத்தில் புறக்கணிக்க கூடாதவை எவை தெரியுமா?

குளிர்காலம் வந்தாலே சோம்பல் பிடித்துக்கொள்ளும். பகல் பொழுது குறைவாகவும் இரவு நீளமாகவும் இருப்பதுபோல் தோன்றும். இது தவிரப் பருவநிலை மாற்றம் காரணமாக உடலில் சில தொந்தரவுகள் ஏற்படக்கூடும். குளிரைச் சபிப்பதற்குப் பதிலாக, அதைச் சரியானபடி எதிர்கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். Read More


குளிர்காலத்தில் தலைக்கு குளிக்கலாமா?

குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. சிலருக்கு உடல் சூடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் உட்கார்ந்து எழுந்து இடத்தில் சூடாக இருப்பதாக மற்றவர்கள் உணருவார்கள். Read More


குளிர்கால உடல் கோளாறுகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

குளிர்காலம் வந்தே விட்டது. குளிருடன் இலவச இணைப்பாகச் சளி தொந்தரவு, ஃப்ளூ எனப்படும் தொற்று ஆகியவையும் வரும். பருவநிலை குளிராகவும், பகல் பொழுது குறுகியதாகவும் இருப்பதால் மனநிலையை மகிழ்ச்சியாகப் பேணுவதே மிகவும் கடினம். Read More


குளிர்காலத்தில் மூட்டுவலி அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

மழை பெய்து பூமி குளிர்ந்தால் சிலருக்கு அப்பா... வெயில் இல்லை என்ற நிம்மதி வரும். ஆனால், பலருக்குக் குளிர்காலம் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்கும். அதிலும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்குக் குளிர்காலம் மிகவும் சிரமமானதாக அமைந்துவிடும். Read More