maina-nandhini-releases-a-new-born-baby-photo

குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. மைனா நந்தினியின் அழகான குடும்பம்

மைனா என்பவர் சின்னத்திரை சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.இவர் தனியார் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து கலக்கல் காமெடியன் என்று பெயர்பெற்றவர்.

Oct 6, 2020, 17:24 PM IST