வேளாண் சட்டங்கள் குறித்து பஞ்சாப் வந்து விளக்கம் அளித்தால் போதும்: நடிகை ஹேமமாலினிக்கு விவசாயிகள் கடிதம்.!!!

பஞ்சாப் மாநிலம் வந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கம் அளிக்க நடிகை ஹேம மாலினிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர். Read More


வேளாண் சட்டத்தை விளக்க விவசாயிகளின் நண்பன் இயக்கம்: பாஜக தலைவர் துவக்கம்

வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க, பிரதமரின் விவசாயிகளின் நண்பன் இயக்கத்தை உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று துவக்கினார். Read More


புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: விருதுகளை திருப்பி அளிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் பலர் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை மத்திய அரசிடமே திருப்பி அளிக்க முடிவு செய்திருந்தனர். Read More