May 4, 2021, 17:28 PM IST
உணவகத்தின் போர்டு மற்றும் விலை பட்டியல் பதாகைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். Read More
May 3, 2021, 11:14 AM IST
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எப்போதும் அதிமுகவின் கை தான் மேலோங்கி நிற்கிறது. அந்த வகையில் இந்த தேர்தலிலும் அதிமுகவே அதிக இடங்களை வென்றிருக்கிறது. Read More
Feb 7, 2021, 09:10 AM IST
விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து பிரபல மலையாள நடிகர் மோகன்லாலிடம் கருத்து கேட்டபோது நோ கமென்ட்ஸ் என்று கூறினார். Read More
Feb 4, 2021, 15:48 PM IST
மாவட்ட சுகாதார மையங்கள் மூலமாகத்தான் மினி கிளினிக்குகளுக்கான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும்.தனியார் நிறுவனம் மூலமாக நடத்தக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 1, 2021, 10:36 AM IST
தமிழில் புதிய காற்று, ஒன்னும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, இதுதான்டா சட்டம், ஆனஸ்ட் ராஜ் போன்ற படங்களில் நடித்தவர் ஆம்னி. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More
Jan 21, 2021, 16:12 PM IST
அம்மா மினி கிளினிக் மருத்துவ பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டிருந்தால் பணி நியமனம் செல்லாது. உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.மாவட்ட அளவிலான மருத்துவக் குழு மூலமே பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவு. Read More
Nov 16, 2020, 13:48 PM IST
மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் நடத்துவதை அதிமுக அனுமதிக்காது என்று பாஜகவுக்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Dec 13, 2019, 09:31 AM IST
பழ.கருப்பையாவுக்கு திமுகவில் கிடைத்தது காயங்கள்தான். ஆனால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இது வரை வழங்கி வருவது அதிமுகதான் என்று நமது அம்மா நாளேடு விமர்சனம் செய்துள்ளது. Read More
Oct 4, 2019, 18:55 PM IST
அருண் விஜய். விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் புதிய படம்அக்னி சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கியவர். திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது Read More
Jul 18, 2019, 12:47 PM IST
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பில் புதிதாக செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றார். Read More