அசைவம் சாப்பிடுவதால் பறவைக்காய்ச்சல் பரவுமா?... மருத்துவர்கள் விளக்கம்

இறைச்சியை நன்றாக கட்டாயம் வேகவைத்து சாப்பிட வேண்டும். முட்டைகளை அரைவேக்காடாக உண்பதை தவிர்க்க வேண்டும். Read More


பறவை காய்ச்சல்: சிக்கன், முட்டை சாப்பிடலாமா?

இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் தென் மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (bird flu) என்று குறிப்பிடப்பட்டும் இந்நோயால் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் ஏறத்தாழ 25,000 வாத்துகள், காகங்கள் மற்றும் புலம்பெயர் பறவைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More


கொரோனாவுக்கு அடுத்து பீதி கிளப்பும் பறவைக் காய்ச்சல்.. இமாச்சலில் 1800 பறவைகள் பலி..

இமாச்சலப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சலால் 1800 பறவைகள் பலியாகியுள்ளன. மத்தியப் பிரதேசம், கேரளா மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. Read More


கேரளாவில் பறவைக் காய்ச்சல் மாநில பேரிடராக அறிவிப்பு

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து அங்கு மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, முட்டைகளை கொண்டு வர தமிழகம் தடை விதித்துள்ளது. Read More


கேரளாவில் பறவைக்காய்ச்சல் : நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் பீதி

கேரளாவில் உள்ள வாத்துப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக கோழிப் பண்ணையாளர்கள் பீதியடைந்துள்ளனர். Read More