அர்னாப் கோஸ்வாமி சிறைக்கு மாற்றப்பட்டார்.. ராஜகட் போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் கைது

உள்கட்டமைப்பு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கொரோனா தனிமை முகாமிலிருந்து சிறைக்கு மாற்றப்பட்டார். Read More


வாஜ்பாய் முதல் ஜெட்லி வரை... ஒரே வருடத்தில் முக்கிய தலைவர்கள் பலரை இழந்த பாஜக

கடந்தாண்டு ஆகஸ்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குப் பின் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், மதன்லால்குரானா , சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி என முக்கியத் தலைவர்களை இழந்த பெரும் சோகத்தில் பாஜக உள்ளது. Read More


பாஜக தலைவர்களுக்கு காதலர் தின வாழ்த்து செய்தியில் காங்கிரசின் குசும்புத்தனம்!

காதலர் தினத்தை முன்னிட்டு பாஜக தலைவர்களின் கேலிச்சித்திரத்தை டுவிட்டரில் காங்கிரஸ் குசும்புத்தனம் செய்துள்ளது. Read More


மோடி, அமித்ஷா, கட்கரி, யோகி ... தமிழகத்துக்கு படையெடுக்கும் பாஜக பெருந்தலைகள்!

நாளை மறுநாள் பிரதமர் மோடி தமிழகம் வருகையைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாஜக பெருந்தலைகள் தமிழகம் படையெடுக்கின்றனர். Read More


ராஜஸ்தானில், பாஜக தலைவருடன் கட்சி பிரமுகர் வாய் தகராறு...

ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலையிலேயே அம்மாநில பாஜக தலைவர் கட்சி பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் Read More


உங்கள் தரம் இதுதான்; பாஜக தலைமை வெட்கப்பட வேண்டும் - எச்.ராஜாவை சாடும் சரத்குமார்

உங்கள் தரம் இதுதான்; பாஜக தலைமை வெட்கப்பட வேண்டும் - எச்.ராஜாவை சாடும் சரத்குமார் Read More