Nov 15, 2025, 19:54 PM IST
இதனால், நயினார் குளம் சாலை தனது பெயரை உறுதிபடுத்துவதாக , நெட்டிசன்கள் கேலியாக கூறி வருகின்றனர். Read More
Jan 18, 2021, 21:24 PM IST
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 6, 2021, 19:24 PM IST
மத்திய அரசின், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அதிகாரம் பெற்ற தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 31, 2020, 11:31 AM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, அலுவலக பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 30, 2020, 19:11 PM IST
இந்திய அரசின் கீழ் இயங்கும் அணுசக்தி துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 12:00 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் ஆணையத்தில், வெளியுறவுத்துறை சம்பந்தமாக பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 7, 2020, 19:49 PM IST
மத்திய தேர்வாணையத்தின் அங்கமான ssc அமைப்பில் 2020 ம் ஆண்டிற்கான CHSL வகையிலான பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 31, 2020, 19:40 PM IST
முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகரான சர் சீன் கானரி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90. 1962-ல் வெளியான முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ வில் இவர் தான் பான்ட் ஆக வருவார்.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1962-ல் தான் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. Read More
Oct 26, 2020, 10:30 AM IST
அந்தக் காலத்தில் வெளியான திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி விறகு வியாபாரியாக நடிப்பார். தலையில் விறகு சுமந்து தெருத் தெருவாக நடந்து விறகு வாங்கலையோ விறகு, ஒரு விறகு அடுப்புல வெச்சா ஜவ்வாது வாசனை, இன்னொரு விறகு அடுப்புல வச்சா சாம்பிராணி வாசனை என்பார். Read More
Oct 5, 2020, 16:59 PM IST
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். அதைவிட அப்பா டக்கர் படமெல்லாம் தற்போதுள்ள நவீன டிஜிட்டல் கால கட்டத்தில் வெளிவந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் கோடையை யாரும் தகர்க்க முடியவில்லை. Read More