மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்.. உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மே 01, 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. Read More


மூடப்பட்ட அறையில் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாக கருத முடியாது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மூடப்பட்ட ஒரு அறையில் ஆணும், பெண்ணும் இருந்தால் அதை விபச்சாரமாகக் கருத முடியாது. அதை வைத்து ஒருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. Read More


மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு : 2400 பேரில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்காகக் கடந்த நவம்பர் 1ம் தேதி தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு எழுதக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும். Read More


சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி?!

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More


சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கணவன் மனைவி உட்பட 10 புதிய நீதிபதிகள் விரைவில் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதில் இருவர் கணவன் மனைவி ஆவர். Read More


யுஜிசி கூறியதன் அடிப்படையிலேயே அரசின் உத்தரவு!.. அரியர் தேர்வில் நடந்த காரசார வாதம்

கொரோனா சூழல் காரணமாக யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி என்று அறிவித்து, அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. Read More


சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்..

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அமரேஷ்வர் பிரதாப் சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். Read More


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்குக் கருணை காட்ட முடியாது! பணியில் நீடிக்கவும் கூடாது - உயர் நீதிமன்றம்

அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கட்டண மீட்டர்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More