மீண்டும் தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர் மோதல்.. புது பட ரிலீஸ் தடை வருமா?

கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடல் முதல் பட ரிலீஸ், ஷூட்டிங் என அத்தனை பணிகளும் முடங்கியது. அதே சமயம் தியேட்டர் தரப்புக்கும் தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் ஒரு மோதல் நடந்தது. விபி எஃப் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்தால் தான் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தனர் Read More


மத்திய அரசு உத்தரவிட்ட போதிலும் கேரளாவில் சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி

பிப்ரவரி 1 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளிலும் ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை இப்போதைக்கு கேரளாவில் அமல்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


பெரிய திரை அரங்குகள் என்னவாகும்? புதிதாய் மலரும் குட்டி தியேட்டர்கள்..

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த காலத்தில் பொழுது போக்கு சினிமா மட்டும்தான் என்ற நிலையில் இருந்தது. பல தியேட்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து பார்க்கும் தியேட்டர்களாக கட்டப்பட்டது Read More


கேரளாவில் வசூலை வாரிக் குவிக்கும் மாஸ்டர் கொரோனா காலத்திலும் 2 நாளில் 9 கோடி வசூல்

கேரளாவில் விஜய்யின் மாஸ்டர் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. கொரோனா காலத்திலும், தியேட்டர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் முதல் இரண்டு நாளில் இந்தப் படம் ₹ 9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. Read More


கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின் இன்று தியேட்டர்கள் திறப்பு மாஸ்டர் படம் ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று பெரும்பாலான சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. முதல் படமாக விஜய்யின் மாஸ்டர் ரிலீசானது. Read More


ஈஸ்வரன் படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் திடீர் எதிர்ப்பு.. ஒ டி டி ரிலீஸ் என்றதால் பரபரப்பு..

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்துக்காகச் சிம்பு தனது உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் குறைத்து ஸ்லிம் தோற்றதுக்கு மாறினார். 28 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பைச் சிம்பு முடித்துக்கொடுத்தார். Read More


கேரளாவில் தியேட்டர்கள் திறப்பு... நாளை மாஸ்டர் ரிலீசாகிறது ரசிகர்கள் மகிழ்ச்சி

கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் நாளை முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. முதல் படமாக பெரும்பாலான தியேட்டர்களில் விஜய்யின் மாஸ்டர் ரிலீசாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் 10 மாதங்களுக்கு மேலாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. Read More


கேரளாவில் சினிமா தியேட்டர்கள் திறப்பு...!

கேரளாவில் சினிமா தியேட்டர்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கேரள பிலிம் சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். Read More


கேரளாவில் மாஸ்டர் ரிலீஸ் ஆகுமா? தியேட்டர்கள் சங்கத்தினருடன் கேரள முதல்வர் இன்று ஆலோசனை

இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள், சினிமா விநியோகஸ்தர்கள் மற்றும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்த சங்கத்தினருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். Read More


கேரளாவில் இப்போதைக்கு தியேட்டர்கள் திறப்பு இல்லை... மாஸ்டர் படமும் ரிலீஸ் ஆகாது

கேரளாவில் சினிமா தியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என்று கொச்சியில் இன்று நடந்த சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் கேரளாவில் ரிலீசாக வாய்ப்பில்லை. Read More