உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More


எடப்பாடிக்கு பதிலாக நானே முதல்வராகி இருப்பேன்..! டிடிவி தினகரன் தகவல்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல் வராக்கினோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னையே முதல்வராக்கியிருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் Read More


காஷ்மீர் கூட்டணி ஆட்சியில் விரிசல்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெகபூபா முப்தி

காஷ்மீர் மாநிலத்தின் கூட்டணி அரசியலில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக இன்று முதல் பதவியில் இருந்து மெகபூபா முப்தி ராஜினாமா செய்துள்ளார். Read More


முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு கீதா உபதேசம் செய்த ஓ.பி.எஸ்.

முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு கீதா உபதேசம் செய்த ஓ.பி.எஸ். Read More