கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 2 கோடி விவசாயிகளின் கையெழுத்துடன் ஜனாதிபதியை பார்க்க சென்ற காங்கிரசாரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திருச்சூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம். பி. பிரதாபன் மனுத் தாக்கல் செய்தார்.2020ஆம் ஆண்டு விலை உறுதி மற்றும் விவசாய சேவைகளுக்கான விவசாயிகள் ஒப்பந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரதாபன் மனுத் தாக்கல் செய்துள்ளார்
தொழிலதிபரும் , கன்னியாகுமரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்கள் கடந்த மாதம் ஆகஸ்ட் 28 ல் மரணம் அடைந்தார். அவர் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நிமோனியா நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதன் காரணமாக திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உள்படப் பல பிரபலங்கள் மறைந்துள்ளனர்.
‘நாங்கள் மீண்டும் எழுவோம்’ என்று நாடாளுமன்றக் காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி பேசினார்
Congress MP moves private member resolution in RS