சாதி வேற்றுமையால் உயிர் வாழும் கட்சிகள்- அமைச்சர் சர்ச்சை பேச்சு

நாட்டில் நிலவும் சாதி வேற்றுமையால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் உயிர் வாழ்வதாக கர்நாடகா மாநில அமைச்சர் மகேஷின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More


கூகுளும் நாரத முனிவரும் ஒன்று: குஜராத் முதல்வர் பேச்சால் சர்ச்சை

குஜராத் முதல்வர் விஜய் ருபானியின் சர்ச்சை பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More