கொரோனா தடுப்பூசிக்கு நிலவும் தட்டுப்பாடு.. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். Read More


18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி நாளை போட முடியாது.. மாநகராட்சி ஆணையர் தகவல்..

தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். Read More


தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 3-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. Read More


மாட்டுக்குப் போடுகிற ஊசியா? கோவாக்சின் தடுப்பூசி போட்ட மோடி

திங்கள்கிழமை அதிகாலை புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டார். Read More


இந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து

கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது. Read More


கொரோனா தடுப்பூசி போட 75 லட்சம் பேர் ரெடி

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கோவின் சாப்ட்வேரில் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More


கொரோனா தடுப்பூசி 4 மாநிலங்களில் இன்று ஒத்திகை

அசாம், ஆந்திரா உட்பட 4 மாநிலங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. Read More


பைசர் பயோ என்டெக் கொரோனா தடுப்பூசிக்குப் பிரிட்டனில் அனுமதி..

பைசர்- பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் அந்நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More