ஜெயிச்சவன் சொன்னா தான் உலகம் கேட்கும்; மிரட்டும் கனா டிரைலர்!

காக்கா முட்டை, தர்மதுரை போன்ற சிறந்த படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் கனா. இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் ப்ளேயராக நடித்துள்ளார். Read More