சூடான.. சுவையான.. மொறு மொறு மசால் வடை ; இப்படி செஞ்சா சுவை அள்ளும்..

வடை என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் சிலர் காலை டிபனுக்கு கட்டாயமாக வடை இருந்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். Read More