கொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி

மும்பை: தனது வீட்டுக்கு பின்புறம் மண்ணில்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறிகளை வளர்த்து நடிகை ஷில்பா ஷெட்டி அனைவரது பார்வையும் தன் பக்கம் இழுத்துள்ளார். Read More