Jun 26, 2025, 09:37 AM IST
பாபநாசம் அணைக்கு தற்போது வினாடிக்கு 2790 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2019, 09:27 AM IST
ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு தடுப்பணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Aug 14, 2019, 09:37 AM IST
கேரளாவில் ஐந்து மாவட்டங்களில், மீண்டும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கேரளவாசிகள் மீண்டும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். Read More
Aug 13, 2019, 10:12 AM IST
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார் . தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 10, 2019, 12:11 PM IST
கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 10, 2019, 10:39 AM IST
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 8, 2019, 10:53 AM IST
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கை மழையால் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பெய்து வரும் கன மழையால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 80 செ.மீ பெய்த வரலாறு காணாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. Read More
Jul 24, 2019, 13:10 PM IST
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jul 22, 2019, 12:37 PM IST
கேரளாவில் பருவமழை கொட்டுவதால், குற்றாலத்திற்கு தண்ணீர் வருகை அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. Read More
Jul 22, 2019, 10:14 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்தது. விரைவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More