இந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா? - WHO-வை அதிரவைத்த தகவல்!

சனி, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. Read More


ஆந்திராவில் சிலை உடைப்பு.. தெலுங்குதேசம், பாஜகவினர் கைது.. கோமாதா பூஜையில் ஜெகன்..

ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More


போலி செய்திகளை தடுக்க புதிய விதிமுறைகள் : உச்ச நீதிமன்றம் யோசனை

ஊடகங்களில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கியதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு தான் காரணம் எனப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. Read More


எத்தனை முறைதான் வதந்தி பரப்புவார்கள்? டி.என்.சேஷன் நலமாக உள்ளார்!

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் குறித்து மீண்டும் நேற்றிரவு வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரவியது. அவருக்கு மூட்டுவலி பிரச்னை இருந்தாலும் உடல் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது Read More


பொய் தகவல்களைக் கண்டறிய புதிய வசதி –வாட்ஸ் அப்பில் அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிய இந்தியாவில் புதிய சேவையை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. Read More


குஜராத் கலவரம் புகழ் பெண் பத்திரிக்கையாளர் மீது ஆபாச தாக்குதல்

பிரபல பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்பின் புகைப்படத்தை தவறாக சித்தரித்தும் அவரது முகவரியை டுவிட்டர் இணையத்திலும் மர்ம நபர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More