விவசாயிகளின் மரணத்திற்கு பாஜக அனுதாபம் தெரிவிக்கவில்லை.. ராகுல்காந்தி பேச்சு..

விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More


விவசாயிகள் இன்று மறியல்.. டெல்லி எல்லைகளில் சீல்.. பல்லாயிரம் போலீஸ்குவிப்பு..

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லியில் பல்லாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More


நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை புறக்கணிப்பு.. 16 கட்சிகள் அறிவிப்பு..

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட 16 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More


விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு தற்கொலை.. கடிதத்தில் எழுதிய காரணம்..

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, கண்ட்லி, குருகிராம் உள்பட டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுப் போராடுகின்றனர். Read More


டிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் டிசம்பர் 8ம் தேதி (செவ்வாய்) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். Read More


பொய்களின் அரசு.. சூட்-பூட் சர்க்கார்.. ராகுல்காந்தி ட்வீட்..

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். Read More