இளமைதோற்றத்தை தக்க வைக்கும்... பாலூட்டும் தாய்மார்க்கு உதவும்...

சில சத்துகளை நம் உடல் சேர்த்து வைக்க இயலாது. அவற்றை நாம் தினமும் சாப்பிடுவதை தவிரவேறு வழியில்லை. அப்படிப்பட்ட சத்துகளில் ஒன்று வைட்டமின் சி. Read More


இவற்றை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்!

பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலே எல்லா சத்துகளையும் அளிக்கும் உணவாகும். திடமான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும்வரைக்கும் தாய்ப்பால் தருவது கட்டாயம். தாய்ப்பால் ஊட்டச்சத்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் குழந்தைகளுக்கு அளிக்கிறது. Read More


பாலூட்டும் தாய்மார்களுக்கான ஆரோக்கிய செய்தி..! இப்படி செய்தால் குழந்தை குஸ்தியாக வளருமாம்..

குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் தங்கள் உடலை அதிக கவனத்துடன் ஆரோக்கியமாக பார்த்து கொள்ள வேண்டும். Read More


நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்,பாலூட்டும் தாய்மார்க்கு உதவும் ஆயுர்வேத மருத்துவம்...

ஆயுர்வேத மருத்துவம் நம் வீட்டில் உள்ள பல பொருள்களிலுள்ள மருத்துவ குணங்களை விளக்கிக் கூறுகிறது. Read More


கொரோனா பாதிப்புள்ள தாய், குழந்தைக்கு பாலூட்டலாமா?

கோவிட்-19 கிருமி பரவலானது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருமியுடன் வாழ்வதற்கு பல வாழ்வியல் மாற்றங்களை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. Read More


உங்கள் குழந்தைக்கு பாலூட்டுகிறீர்களா?

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பாலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. Read More


உயர்பதவிக்கான நேர்முக தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

வாழ்க்கையில் உயரவேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஓர் ஆசை. Read More


ஆரோக்கியத்தையும் அழகையும் தரும் பால்

பால் சத்தான பானம் என்பது பொதுவான கருத்து. எந்தெந்த விதங்களில் பால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். இதோ, பாலில் அடங்கியிருக்கும் சத்துக்கள் எவை என்ற பட்டியல் Read More


புன்னகைக்கு 'டாட்டா' காட்டும் இனிப்பு

உங்களுக்கு எதை சாப்பிடுவதற்கு அதிக விருப்பம்? 'இனிப்பு' என்று பதில் கூறினால், உங்கள் பற்களுக்கு பாதிப்பு நேரக்கூடும்! Read More