2020ல் வெளிநாடு செல்லாத பிரதமர்.. இதிலும் ஒரு வரலாறு!

பா.ஜ.க. ஆட்சியில் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டவர். Read More


பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்.. ராகுலை கிண்டலடித்த மோடி..

பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்... எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்... என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மறைமுகமாக ராகுல்காந்தியை கிண்டலடித்தார். Read More


ஒப்பந்தம் போட்டது ரூ.2.42 லட்சம் கோடி.. வந்தது வெறும் 14 ஆயிரம் கோடி முதலீடு.. எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி

ஜெயலலிதா ஆட்சியில் போட்ட ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்களில், வெறும் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தான் வந்திருக்கின்றது என்று தமிழக அரசே மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறதே, இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகின்றார்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More


மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம் : ஸ்டாலின் சொன்னது சரி..

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். Read More


3 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன்; வெளிநாடு பயணம் தேவையா? எடப்பாடிக்கு முஸ்தபா கேள்வி

தமிழகம் இப்போதுள்ள சூழ்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாடு பயணம் தேவையற்றது. முதல்வர் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கேட்டுக் கொண்டுள்ளது. Read More


சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகத்திற்கு முதலிடம்: மத்திய அரசு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More