கொரோனா நிபந்தனைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் விளையாட வரவேண்டாம் இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனுக்கு விளையாட வரவேண்டாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். Read More


நான்காவது டெஸ்ட் - 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌத்தாம்டன், ரோஸ் பௌல் மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது டெஸ்டில் ஆடிய இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. Read More


ஆஸி. மோசமான தோல்வி - 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

ஆஸி. மோசமான தோல்வி - 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி Read More