gold-sending-facility-has-been-introduced-through-whatsapp

வாட்ஸ் ஆப் மூலம் தங்கம் அனுப்பலாம்..

தங்கம் வாங்குபவர்கள் கடைகளுக்குச் சென்று நகை அல்லது நாணமயமாகவோ அல்லது கட்டிகளாகவோ வாங்க வேண்டியிருந்தது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப சேவையின் மூலம் தங்கத்தை ஆன்லைன் முறையில் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதை பேப்பர் கோல்டு என்றும் சொல்வதுண்டு.

Nov 21, 2020, 17:11 PM IST